நாம் ஒரு வணிக சமூகம்

post-featured-image

” நாம் ஒரு வணிக சமூகம் “

ரியாத்தில்….

தொழில் வர்த்தக கருத்தரங்கம்

*******************************

வணிகத்தில் முதன்மை சமூகம் என்ற

சிறப்பான அடையாளத்தை பெற்றிருந்த

தமிழக முஸ்லிம் சமூகம் இன்று மூன்றாம்

நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

தன் பாரம்பரியம் அறியாமல் மாத ஊதிய

பணியாளர்களாக மாறிவரும் இன்றைய

படித்த இளைய தலைமுறையிடம் வணிகத்தின்

மேன்மையை விதைக்கும் முயற்சி இது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்

சார்பில் இன்ஷா அல்லாஹ்…. வருகின்ற

சனிக்கிழமை மாலை ரியாத்தில் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது

அரபுலகத்திலும் இந்தியாவிலும்

புதிய தொழில் முனைவோரை உருவாக்க

வேண்டும் என்பதே இந்த ஒன்றுகூடுதலின்

நோக்கம்

முஸ்லிம் உம்மத்தில்…..

தொழில் துறையில் ஆர்வம் உள்ள

அனைவரும் கலந்து கொள்ளவும்