இயற்கை வேளாண் பொருட்கள்

post-featured-image

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் ஒருங்கிணைப்பு மாநாடு அன்னை கதீஜா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தத் துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் – வணிகர்கள் – தொழில் முனைவோர் என அதிகமானவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

உற்பத்தியாளர்களில் பெண்கள் பலர் தங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வகுப்பெடுத்தது மிகவும் சிறப்பாக இருந்தது. கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு இது மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் துறைசார்ந்த வணிக ஒருங்கிணைப்பு மாநாடுகள் நடைபெற உள்ளன.