குறைவான முதலீட்டில் கால்நடை வளர்ப்பில்
பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து
மருத்துவர் பேராசிரியர் பீர் முஹம்மது அவர்களுடன்
இன்ஷா அல்லாஹ்……நாளை மதியம் 12.30 மணிக்கு
கலந்துரையாட இருக்கின்றோம்.
இந்த தொழிலில் ஏற்கனவே உள்ளவர்கள் அதில் ஏதேனும்
சந்தேகங்கள் இருந்தால் கேட்டுத் தெளிவு பெறலாம்.
பார்வையாளர்களாக கலந்து கொள்வதற்கு 0091 8220008902 என்ற
WhatsApp எண்ணில் முன்பதிவு செய்யவும்.