தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் நடைபெறும் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom / Online தொடர் வகுப்பில் இன்ஷா அல்லாஹ்…… நாளை காலை 11.30 – 12.30 மணிக்கு வளைகுடா நாடுகளில் சிந்தி சமூகத்தின் வணிக வளர்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன்.
மேலும் அந்த நாடுகளில் வணிகம் செய்யும் இரண்டு தொழில் முனைவோர் தங்களின் அறிவையும் அனுபவங்களையும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
பார்வையாளர்களாக பங்கெடுக்க விரும்புவோர் 8220008902 என்ற இந்த Whatsapp எண்ணில் முன்பதிவு செய்துகொண்டால் லிங்க் அனுப்புவார்கள்.