வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 12

post-featured-image

பெறியியல் பட்டதாரிகளுக்கு
வாய்ப்புகள் இல்லை என்று சொல்லாதீர்…….!

அமெரிக்காவிலிருந்து சகோதரர்
M.Shabeer, Senior Manager,Cognizant Solutions.
அவர்களேடும்….

குவைத்திலிருந்து சகோதரர் Dr.Mohamed Ibrahim,
Senior Network Security Consultant. அவர்களோடும்……

தகவல் தொழில்நுட்பத் துறையில் (Information Technology)
பெருகும் சர்வதேச வணிக வாய்ப்புகள் குறித்து Zoom / Online
வகுப்பில் கலந்துரையாட உள்ளோம்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில்
இன்ஷா அல்லாஹ்…..நாளை 26 – 4 -2020
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு (இந்திய நேரம்)
நடைபெற உள்ளது.

இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு
செய்துகொள்ளவும்.

பெறியியல் பட்டதாரிகள் படித்துக் கொண்டிருக்கும்
மாணவர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்ந்து
அவர்களை இந்த வகுப்பில் கலந்து கொள்ள செய்யுங்கள்.