வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 13

post-featured-image

சிறுதானிய உற்பத்தி,பயன்பாடு,
உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகள் போன்றவை
குறித்த முக்கியமான தகவல்களை நல்லசோறு
அமைப்பின் தலைவர் ராஜ முருகன் அவர்களும்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளர் பைசல் அகமது அவர்களும்
பகிர்ந்து கொள்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ்…..நாளை 27 – 4 -2020
திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு
நடைபெற உள்ளது.

இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு
செய்துகொள்ளவும்.

சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில்
சிறுதானிய உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து
வருகிறது. ஏற்றுமதி வணிகத்தில் ஆர்வமுள்ளவர்கள்
இதற்கான சந்தையை அடையாளம் காண்பது வளர்ச்சிக்கு
வழிவகுக்கும்.