வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் -4

post-featured-image

இந்தியத் துணை கண்டத்தில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் சமூகம் என்பதை முதல் இடத்தில் கேரளா அடுத்து இலங்கை மூன்றாவது தமிழ்நாடு என்று வரிசைப்படுத்தலாம்.

கல்வியறிவு தான் சமூக முன்ன்னேற்றத்தின் ஆதாரமாக இருக்கிறது என்றால்….

வடஇந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய பிராந்தியங்களை விட அதிமான படித்த பட்டதாரிகளை கொண்டிருக்கும் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் சமூகப் பொருளாதார நெருக்கடிகள் குறைவதற்கு பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏன்…?

வாங்க கலந்து பேசுவோம்.

——————————————
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ்…. 18.4.2020 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இலங்கை – ஜாமியா நளீமியாவின் பேராசிரியர் ஷெய்க். ஃபலீல் நளீமி அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த வகுப்பில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 8220008902 என்ற Whatsapp – எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.