வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 5

post-featured-image

உள்ளத்திற்கு ஆன்மீகப் பயிற்சியும்
அறிவுக்கு நுட்பமான வழிகாட்டலும்
ஒருசேரப் பெற்றவர்களால் மட்டுமே
உலகை வெல்ல முடியும்.

வணிகத்தில் துணிச்சலான முடிவுகள்
எடுப்பதற்கான பயிலரங்கம்.
————————————————
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ்…. 19.4.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு
ஷெய்க் முபாரக் மதனி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி.

இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp – எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.