Travel Tourism / Hospitality / Social Development
பெரும் வளரச்சி கண்டுள்ள இந்த முதல் இரண்டுத்
துறைகளில் அடுத்தடுத்த காலங்களில் நமக்கான
தொழில் வாய்ப்புகள் குறித்தும்……
பிறசமூகங்கள் தங்களுக்குள் கட்டமைத்துக்கொண்ட
தொழில் வளர்ச்சி சங்கங்கள் அவற்றின் சேவைகள்
குறித்தும் இன்ஷா அல்லாஹ்….நாளை அலசலாம்.
—————————————————————–
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ்…. 21.4.2020 செவ்வாய் கிழமை காலை இந்திய நேரம் 11.30 மணிக்கு மதுரை ராயல் கோர்ட் ரஃபீக் பாய் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதுஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp – எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.