ஆன்மிகத் தொடர்பு இல்லாமல் முன்னெடுக்கப்படும் வணிகம் அது எவ்வளவு திறமையான மனிதர்களால் திட்டமிடப்பட்ருந்தாலும் அது வெற்றி பெறாது. பரிவர்த்தனையின் அளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு சரியான பலன் கிடைக்காது.
வணிகத்தில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்கு ஆன்மிகத் தொடர்பே அருமருந்தாகவும் பாதுகாப்பு கேடயமாகவும் இருக்கிறது.
—————————————————–
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ்…. 22.4.2020 புதன் கிழமை காலை 11.30 மணிக்கு ( இந்திய நேரம்) மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp – எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.