வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 15

post-featured-image

மனித மனங்களை அழகாக இணைப்பதற்கும்….
மண உறவுகளில் ஏற்படும் விரிசல்களை தவிர்த்துக்
கொள்வதற்கும்……சமூகசூழலை அமைதியாக்கிக்
கொள்வதற்கும்…..தெளிவான வழிகாட்டுதலை
தருகிறார்கள் தகுதிமிக்க இரு மருத்துவர்கள்.

Dr.முஹம்மது இப்ராஹிம் (Surgical Oncologist)
அவர்களோடும், Dr.நூருல் ஹஸன் (Psychiatrist)
அவர்களோடும் இன்ஷா அல்லாஹ்……நாளை
புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரம்)
Online / Zoom வகுப்பில் கலந்துரையாட இருக்கின்றோம்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில்
நடைபெறும் இந்த வகுப்பில் கலந்து கொள்ள
விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற
Whatsapp எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.

இளம் தம்பதிகள், திருமண வயதில் உள்ள ஆண்/ பெண்கள்,
சமூகப் பணியாளர்கள் ஆகியோரிடம் இந்த நிகழச்சி குறித்த
செய்தியை பகிர்ந்து கொண்டு பங்கெடுக்க சொல்லுங்கள்.