அரபுலகின் தேவைகளையும் அவர்கள் எதிர்பார்க்கும்
தரத்தையும் மிகச்சரியாக கணித்து அதற்கேற்ற உணவுப்
பொருட்களையும் உற்பத்திப் பொருட்களையும் வணிகம்
செய்பவர்கள் குறுகிய காலத்தில் மகத்தான
வளர்ச்சியை அடைகின்றனர்.
வளைகுடா நாடுகளில் பெருகும் வணிக வாய்ப்புகள் Part -2.
இன்ஷா அல்லாஹ் நாளை 1 – 5 – 2020 வெள்ளிக்கிழமை
மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரத்திற்கு) Online / Zoom
வகுப்பு நடைபெற உள்ளது.
கத்தாரிலிருந்து சகோதரர் ஹபீபுர் ரஹ்மான்
அவர்களும் குவைத்திலிருந்து சகோதரர் சாதிக்
அவர்களும் பஹ்ரைனிலிருந்து சகோதரர் கவுஸ் முஹம்மது
அவர்களுடன் சகோதரர் அப்துர் ரவூஃப் அவர்களும் கலந்து
கொள்கின்றனர்.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு
செய்துகொள்ளவும்.