பெண்களில் தொழில்முனைவோர் அதிகரிப்பது
சமூகத்திற்கு பெரும் நன்மை சேர்க்கும். கடந்த
பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து
கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் புழக்கத்தில் உள்ள
ஓரளவுக்குப் படித்த பெண்கள் இந்த கொரோனா
காலத்திற்குப் பிறகு மாற உள்ள சூழலை கணித்து
தங்களது சக்திக்கும் குடும்ப சூழலுக்கும் ஏற்ற
வகையிலான தொழில் பிரிவை முன்னெடுக்கலாம்.
பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அறிந்து கொள்ள
இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 2- 5-2020 மாலை
3.30 மணிக்கு (இந்திய நேரம்) Online / Zoom வகுப்பில்
கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
துபாய் ஃபாஹ் நிறுவனத்தின் உரிமையாளர்
சகோதரி ஹஸீனா அவர்களும் திருச்சி கிரீன் இன்டஸ்டிரிஸ்
நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரி லயன் நிஷா அவர்களும்
சிந்து ஹெர்பல் நாப்கின் உரிமையாளர் சகோதரி வள்ளி
அவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு
செய்துகொள்ளவும்.