சட்டம் பயிலும் மாணவர்களுக்கான
முன்மாதிரி இதோ…..
————————————————–
சட்டக் கல்வியின் அவசியத்தை நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மிக அழுத்தமாக உணர்த்தி வருகின்றன.
எப்படிப்பட்ட சட்ட வல்லுநர்களை உருவாக்க வேண்டும் என்பதை கடந்த 20 ஆண்டுகளாக தமிழக தெருக்களில் இடைவிடாமல் கத்திக் கொண்டிருக்கிறோமோ அதுபோன்ற சட்ட வல்லுநர்கள் இருவரை அறிமுகம் செய்கின்றோம்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சட்டக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று உலகின் சிறந்த 10 சட்டக் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும்
Dr.ஃபராஹ் அஹமது அவர்களும்…..
லண்டன் குயின்ஸ் சட்டக்கல்லூரியில் சர்வதேச சட்டத்தில் முதுநிலை பட்டம் பெற்று தற்போது ஆய்வுக்கல்வியை மேற்கொண்டுள்ள சகோதரர் S.அஹமது ஆஷிக் அவர்களும்…… நம்மோடு கலந்துரையாட இருக்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ்….நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு (இந்திய நேரம்) Online / zoom வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த செய்தியை சட்டம் பயிலும் மாணவ மாணவிகள், இளம் வழக்கறிஞர்கள்,சட்டம் பயில விருப்பம் உள்ள மாணவர்கள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த வகுப்பில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்