இலாபமான தொழில்கள் – அறிமுக விழா 2020

post-featured-image

இலாபமான தொழில்கள்
அறிமுக விழா – 2020
—————————————————
தொழில் செய்ய வேண்டும் ஆனால் என்ன தொழில் செய்வது எப்படி செய்வது
என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இலாபமான தொழில்களை அறிமுகம் செய்யவும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் தொழிலை புதிய தளங்களுக்கு விரிவாக்கம் செய்ய ஆர்வமுடையவர்களுக்கு உதவிடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று இலாபகரமான தொழில் வணிக திட்டங்கள் குறித்த ஆர்வமும் தேடலும் உள்ளவர்கள் ” புதிய தொழில் திட்டங்களுக்கான போட்டி ” யில் கலந்து கொண்டு பரிசுகளையும் வெல்லலாம்.

தமிழக முஸ்லிம்களின் சர்வதேச வணிக கூட்டமைப்பு நடத்தும் இந்த நிகழ்வில் தொழில் முனைவோரையும் தொழில் திட்டங்களை வைத்திருப்போரையும் இணைக்கும் விதமாக இன்ஷா அல்லாஹ் நவம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்கள் ஆன்லைன் நிகழ்வாக இந்த விழா நடைபெற உள்ளது.

போட்டி மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ clik செய்யவும்

Registration