வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 10

post-featured-image

ஒரு மகத்தான தலைமுறையை கட்டமைக்க
இன்றைய பெற்றோர் தங்களை எப்படி
தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது
குறித்தான வழிகாட்டி நிகழ்ச்சி.

இன்ஷா அல்லாஹ்……நாளை 24 -4-2020
வெள்ளிக்கிழமை மதியம் 3.30 -5.30 வரை
(இந்திய நேரம்) நடைபெறுகிறது.

வாழ்க்கைமுறை – உயர்கல்வி – இலக்கு
இவற்றில் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையை
கூர்தீட்டும் தொடர் முயற்சி.

பெற்றோர், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்,
பட்டதாரிகள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவரும்
பங்கெடுக்க வேண்டிய ஆதாரமான வகுப்பு.

இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp – எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.