வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மற்றும்
ஆய்வுக் கல்வியை மேற்கொள்வதில்
அனைத்து தரப்பினருக்குமான வாய்புகள்
குறித்து இன்ஷா அல்லாஹ்…..நாளை
சனிக்கிழமை Zoom / Online வகுப்பில்
கலந்து பேசுவோம்.
மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலையில் (IIUM)
கல்விஇயல் பிரிவில் அறிவை இஸ்லாமியப்படுத்துதல்
(Islamization of Knowledge) துறையில் ஆய்வுப்படிப்பை
மேற்கொள்ளும் சகோதரி ஜெஸிமா அமுல்ராஜ் அவர்களும்…..
அதே பல்கலையில் இஸ்லாமிய உளவியல் துறையில்
ஆய்வுப்படிப்பை மேற்கொள்ளும் சகோதரர் ஸூபைர்
அவர்களும்….
உகாண்டா நாட்டின் கம்பாலா பல்கலையில்
மின்னணுவியல் (Electronics) துறையில்
விரிவுரையாளராக பணியாற்றும்
சகோதரர் மாலிக் முஹம்மது உமர் அவர்களும்
கலந்து கொள்கின்றனர்.
இந்திய நேரம் மாலை 3.30 மணி முதல் 4.30 வரை
நடைபெறுகிறது.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம்
உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp
எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.
கல்லூரிப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும்
மாணவ மாணவிகளின் குடும்பத்தார்
அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்பி
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து
கொள்ளச்செய்யுங்கள்.