வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 16

post-featured-image

ஆய்வுக் கல்வியே (Ph.D) முஸ்லிம் சமூகத்தின்
இலக்காக இருத்தல் வேண்டும். ஆய்வுக் கல்வியை
முடித்தவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில்
காத்திருக்கும் பேராசிரியர் பணி வாயப்புகள்
குறித்தும்…

ஆய்வுக்கல்வி வரை செல்வதில் அரசின் நெறிமுறைகள்
மாணவர்களின் மனநலை குடும்பசூழல் போன்றவை
குறித்தும்……

இன்ஷா அல்லாஹ்….நாளை 30 – 4 -2020 வியாழக்கிழமை
மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள Zoom / Online வகுப்பில்
கலந்துரையாட உள்ளோம்.

மஸ்கட்டிலிருந்து அல்முஸன்னா தொழில்நுட்ப
கல்லூரியின் விரிவுரையாளர் முனைவர் பஜ்லுல் கரீம்
அவர்களும், ஈராக்கிலிருந்து காலா பல்கலையின்
இணை பேராசிரியர் முனைவர் உவைஸ் அவர்களும்,
சென்னை புதுக்கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர்
ஃபக்கீர் இஸ்மாயில் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு
செய்துகொள்ளவும்.