தமிழக முஸ்லிம்களின் சர்வதேச வணிகக் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பு தமிழக முஸ்லிம் சமூகத்தின் பொருளீட்டும் பாரம்பரியமான தொழில் - வணிகத்தில் இந்த சமூகம் முதன்மை நிலையை மீண்டும் அடைய வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களை வணிக ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறோம்.
பாரம்பரிய வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளையும் இன்றைய நவீனகால உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் (Manufacturing & Technology Sector) பெருகிவரும் வாய்ப்புகளையும் கண்டறிந்து அதில் முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பயிலரங்கங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றோம்.
VISION : இளம் தொழில் முனைவோரை உருவாக்குவது.
MISSION : INDO-ARAB SCHOOL OF BUSINESS