blog-pagination-loader

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 18

பெண்களில் தொழில்முனைவோர் அதிகரிப்பது சமூகத்திற்கு பெரும் நன்மை சேர்க்கும். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் புழக்கத்தில் உள்ள ஓரளவுக்குப் படித்த பெண்கள் இந்த கொரோனா காலத்திற்குப் பிறகு மாற உள்ள சூழலை...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 17

அரபுலகின் தேவைகளையும் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தையும் மிகச்சரியாக கணித்து அதற்கேற்ற உணவுப் பொருட்களையும் உற்பத்திப் பொருட்களையும் வணிகம் செய்பவர்கள் குறுகிய காலத்தில் மகத்தான வளர்ச்சியை அடைகின்றனர். வளைகுடா நாடுகளில் பெருகும் வணிக வாய்ப்புகள் Part -2. இன்ஷா...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 16

ஆய்வுக் கல்வியே (Ph.D) முஸ்லிம் சமூகத்தின் இலக்காக இருத்தல் வேண்டும். ஆய்வுக் கல்வியை முடித்தவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் காத்திருக்கும் பேராசிரியர் பணி வாயப்புகள் குறித்தும்… ஆய்வுக்கல்வி வரை செல்வதில் அரசின் நெறிமுறைகள் மாணவர்களின் மனநலை குடும்பசூழல் போன்றவை...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 15

மனித மனங்களை அழகாக இணைப்பதற்கும்…. மண உறவுகளில் ஏற்படும் விரிசல்களை தவிர்த்துக் கொள்வதற்கும்……சமூகசூழலை அமைதியாக்கிக் கொள்வதற்கும்…..தெளிவான வழிகாட்டுதலை தருகிறார்கள் தகுதிமிக்க இரு மருத்துவர்கள். Dr.முஹம்மது இப்ராஹிம் (Surgical Oncologist) அவர்களோடும், Dr.நூருல் ஹஸன் (Psychiatrist) அவர்களோடும் இன்ஷா...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 14

எண்ணெய் வளம் அதிகரித்த 1965 முதல் தமிழக முஸ்லிம் சமூகம் வளைகுடா நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறது. கேரள சமூகம் போல வணிக ஆர்வமும் தொலைநோக்கு இலக்கும் இல்லாததால் பெரும்பாலானவர்கள் மாத ஊதியப் பணியாளர்களாகவே காலம் தள்ளும் நிலைதான்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 13

சிறுதானிய உற்பத்தி,பயன்பாடு, உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகள் போன்றவை குறித்த முக்கியமான தகவல்களை நல்லசோறு அமைப்பின் தலைவர் ராஜ முருகன் அவர்களும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பைசல் அகமது அவர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இன்ஷா அல்லாஹ்…..நாளை...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 12

பெறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லாதீர்…….! அமெரிக்காவிலிருந்து சகோதரர் M.Shabeer, Senior Manager,Cognizant Solutions. அவர்களேடும்…. குவைத்திலிருந்து சகோதரர் Dr.Mohamed Ibrahim, Senior Network Security Consultant. அவர்களோடும்…… தகவல் தொழில்நுட்பத் துறையில் (Information Technology)...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 11

வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுக் கல்வியை மேற்கொள்வதில் அனைத்து தரப்பினருக்குமான வாய்புகள் குறித்து இன்ஷா அல்லாஹ்…..நாளை சனிக்கிழமை Zoom / Online வகுப்பில் கலந்து பேசுவோம். மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலையில் (IIUM) கல்விஇயல் பிரிவில்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 10

ஒரு மகத்தான தலைமுறையை கட்டமைக்க இன்றைய பெற்றோர் தங்களை எப்படி தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தான வழிகாட்டி நிகழ்ச்சி. இன்ஷா அல்லாஹ்……நாளை 24 -4-2020 வெள்ளிக்கிழமை மதியம் 3.30 -5.30 வரை (இந்திய நேரம்) நடைபெறுகிறது. வாழ்க்கைமுறை...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 9

தமிழக வேளாண் விளை பொருட்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களை கிழக்கிற்கும் மேற்கிற்கும் கடல்வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்த பெருமைமிக்க வணிகப் பாரம்பரியம் தமிழக முஸ்லிம்களின் மதிப்புமிக்க அடையாளங்களில் ஒன்று. வரலாற்றுத் தொடர்பு இல்லாமல் போனதால் இன்றைய தலைமுறைக்கு...