blog-pagination-loader

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 8

ஆன்மிகத் தொடர்பு இல்லாமல் முன்னெடுக்கப்படும் வணிகம் அது எவ்வளவு திறமையான மனிதர்களால் திட்டமிடப்பட்ருந்தாலும் அது வெற்றி பெறாது. பரிவர்த்தனையின் அளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு சரியான பலன் கிடைக்காது. வணிகத்தில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்கு...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 7

Travel Tourism / Hospitality / Social Development பெரும் வளரச்சி கண்டுள்ள இந்த முதல் இரண்டுத் துறைகளில் அடுத்தடுத்த காலங்களில் நமக்கான தொழில் வாய்ப்புகள் குறித்தும்…… பிறசமூகங்கள் தங்களுக்குள் கட்டமைத்துக்கொண்ட தொழில் வளர்ச்சி சங்கங்கள் அவற்றின்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 6

ஒரு வணிக நிறுவனத்தின் வெற்றி என்பது அதை முன்னெடுத்து செல்லும் தலைமகன் வளர்த்துக் கொண்ட, அவ்வப்போது வெளிப்படுத்திய சில சிறப்புப் பண்புகளில் அடங்கியுள்ளது. தலைமைத்துவத்தின் தகுதியை யார் வளர்துக் கொள்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே சாதாரண வணிக நிறுவனத்தை...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 5

உள்ளத்திற்கு ஆன்மீகப் பயிற்சியும் அறிவுக்கு நுட்பமான வழிகாட்டலும் ஒருசேரப் பெற்றவர்களால் மட்டுமே உலகை வெல்ல முடியும். வணிகத்தில் துணிச்சலான முடிவுகள் எடுப்பதற்கான பயிலரங்கம். ———————————————— தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் -4

இந்தியத் துணை கண்டத்தில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் சமூகம் என்பதை முதல் இடத்தில் கேரளா அடுத்து இலங்கை மூன்றாவது தமிழ்நாடு என்று வரிசைப்படுத்தலாம். கல்வியறிவு தான் சமூக முன்ன்னேற்றத்தின் ஆதாரமாக இருக்கிறது என்றால்…. வடஇந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய பிராந்தியங்களை...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 3

கூட்டு வணிகம் மட்டும்தான் முஸ்லிம்களின் வணிகப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.அந்த கூட்டு வணிகத்திற்கு ஆதாரமாக விளங்குவது இரண்டு விடயங்கள். 👉 ஒன்று – கூடித் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளும் ஆழமான உளவியல் பயிற்சி....

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 2

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் நடைபெறும் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom / Online தொடர் வகுப்பில் இன்ஷா அல்லாஹ்…… நாளை காலை 11.30 – 12.30 மணிக்கு வளைகுடா நாடுகளில் சிந்தி சமூகத்தின் வணிக வளர்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன். மேலும் அந்த நாடுகளில் வணிகம் செய்யும் இரண்டு தொழில் முனைவோர் தங்களின் அறிவையும் அனுபவங்களையும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். பார்வையாளர்களாக பங்கெடுக்க விரும்புவோர் 8220008902 என்ற இந்த Whatsapp எண்ணில் முன்பதிவு செய்துகொண்டால் லிங்க் அனுப்புவார்கள்.

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 1

குறைவான முதலீட்டில் கால்நடை வளர்ப்பில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து மருத்துவர் பேராசிரியர் பீர் முஹம்மது அவர்களுடன் இன்ஷா அல்லாஹ்……நாளை மதியம் 12.30 மணிக்கு கலந்துரையாட இருக்கின்றோம். இந்த தொழிலில் ஏற்கனவே உள்ளவர்கள் அதில் ஏதேனும் சந்தேகங்கள்...

சிறுதானிய நோன்பு கஞ்சி

குடும்பத்தை பாதுகாக்கும் எளியவழியை நல்லசோறு ராஜ முருகன் அவர்கள் எடுத்துச் சொல்கிறார். —————————————————————————- கோவிட் வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் நமது உணவுகள் நோய்எதிர்ப்புத்திறன் மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறிப்பாக நோன்பு...

ஆயத்த ஆடைகள் ஒருங்கிணைப்பு மாநாடு

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் உம்மத்தில்….. ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் – பெருவணிகர்கள் – தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்……. 👉 வணிகம் என்பது தனிப்பட்ட மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டாலும்...