blog-pagination-loader

வணிக சாம்ராஜ்யம் – புதுச்சேரி

இன்றைய உலகில்,தொழில் ஈடுபாடும் தேடலும் உள்ள ஒரு மனிதனால் தன் தொழில் வளர்ச்சிக்கான அறிவையும் வழிகாட்டுதலையும் மிக எளிதாக பெற்றுக் கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அறிவைக் காட்டிலும் அவனது குணமும் அணுகுமுறையும் தொலைநோக்கு இலக்கும்...

நாம் ஒரு வணிகச் சமூகம் – சேலம்

சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி அரங்கத்தில் 21- 8 – 2022 அன்று வணிக மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது. நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மெளலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹஸ்ரத் அவர்கள் செல்வம் பெருக்கும்...

நாம் ஒரு வணிகச் சமூகம் – சேலம்

முஸ்லிம் உம்மத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை முன்னெப்போதைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உற்பத்தித் துறை (Manufacturing Sector) மற்றும் சேவை துறை (Service Sector) உள்ளிட்டவைகளால் மட்டும் தான் வழங்க முடியும். அதுமட்டுமல்ல...

மூலிகை பிராய்லர் கோழி வளர்ப்பு

மூலிகை பிராய்லர் கோழி பற்றிய ஒருநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது. குர்பானி ஆடுகள் மாடுகள் வளர்ப்பு பராமரிப்பு விற்பனை உள்ளிட்ட கல்நடைத் துறைபில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து திருநெல்வேலி கால்நடை பல்கலையின்...

இலாபமான தொழில்கள் – அறிமுக விழா 2020

இலாபமான தொழில்கள் அறிமுக விழா – 2020 ————————————————— தொழில் செய்ய வேண்டும் ஆனால் என்ன தொழில் செய்வது எப்படி செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இலாபமான தொழில்களை அறிமுகம் செய்யவும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் தொழிலை...

தமிழகத்தில் அதிகரிக்கும் சரக்கு விமானப் போக்குவரத்து

தமிழகத்தில் அதிகரிக்கும் சரக்கு விமானப் போக்குவரத்து —————————————————- அ.இஜாஸ் முஸம்மில் M.Com —————————————————- சரக்கு விமானப் போக்குவரத்து (Air Cargo) உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஒரு வர்த்தக போக்குவரத்தாகும். உயர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் விரைவில்...

உலகை ஆட்டுவிக்கும் கடல் வாணிபம்

உலகை ஆட்டுவிக்கும் கடல் வாணிபம் ————————————————- — இஜாஸ் முஸம்மில் M.Com — ————————————————- உலக வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நாகரிகம் தொட்ட காலத்திலிருந்தே போக்குவரத்து இருந்துகொண்டே தான் வருகிறது. இதில் கடல் பயணம் மிகவும்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 21

விதவிதமான பிரியாணியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த சமூகம். வீட்டு விழாக்கள் அனைத்திலும் முதன்மை உணவாக அதை உண்ணுகிற சமூகம். தொழில் முறையாக (Professional) பிரியாணி உணவகத்தை செய்கின்ற போது மட்டும் நுட்பமாக கவனம் செலுத்தாமல் விட்டது ஏன்…..?...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 20

இழந்ததை மீட்டெடுப்போம். ————————————————- நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி கொள்ளிடம் ஆறுகளில்,அதன் துணை ஆறுகளில் தமிழக உள்மாவட்டங்களில் விளைந்த உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சிறிய படகுகள் மூலம் திருமுல்லைவாசல் காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 19

சட்டம் பயிலும் மாணவர்களுக்கான முன்மாதிரி இதோ….. ————————————————– சட்டக் கல்வியின் அவசியத்தை நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மிக அழுத்தமாக உணர்த்தி வருகின்றன. எப்படிப்பட்ட சட்ட வல்லுநர்களை உருவாக்க வேண்டும் என்பதை கடந்த...