
வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 5
உள்ளத்திற்கு ஆன்மீகப் பயிற்சியும் அறிவுக்கு நுட்பமான வழிகாட்டலும் ஒருசேரப் பெற்றவர்களால் மட்டுமே உலகை வெல்ல முடியும். வணிகத்தில் துணிச்சலான முடிவுகள் எடுப்பதற்கான பயிலரங்கம். ———————————————— தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ்…. 19.4.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு ஷெய்க் முபாரக் மதனி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்....
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் -4
இந்தியத் துணை கண்டத்தில் கல்வியறிவு பெற்ற முஸ்லிம் சமூகம் என்பதை முதல் இடத்தில் கேரளா அடுத்து இலங்கை மூன்றாவது தமிழ்நாடு என்று வரிசைப்படுத்தலாம். கல்வியறிவு தான் சமூக முன்ன்னேற்றத்தின் ஆதாரமாக இருக்கிறது என்றால்…. வடஇந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய பிராந்தியங்களை விட அதிமான படித்த பட்டதாரிகளை கொண்டிருக்கும் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் சமூகப் பொருளாதார நெருக்கடிகள் குறைவதற்கு பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏன்…? வாங்க...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 3
கூட்டு வணிகம் மட்டும்தான் முஸ்லிம்களின் வணிகப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.அந்த கூட்டு வணிகத்திற்கு ஆதாரமாக விளங்குவது இரண்டு விடயங்கள். 👉 ஒன்று – கூடித் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளும் ஆழமான உளவியல் பயிற்சி. இந்தப் பயிற்சி தொய்வடைந்தால் ஒரு மனிதனால் இன்னொரு மனிதனோடு எதிலுமே இணைந்துப் பயணிக்க முடியாது. தனிமனித முன்னேற்றத்திற்கு வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டிய அருமருந்து. 👉 இரண்டு – அந்த உளவியல்...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 2
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் நடைபெறும் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom / Online தொடர் வகுப்பில் இன்ஷா அல்லாஹ்…… நாளை காலை 11.30 – 12.30 மணிக்கு வளைகுடா நாடுகளில் சிந்தி சமூகத்தின் வணிக வளர்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன். மேலும் அந்த நாடுகளில் வணிகம் செய்யும் இரண்டு தொழில் முனைவோர் தங்களின் அறிவையும் அனுபவங்களையும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். பார்வையாளர்களாக பங்கெடுக்க விரும்புவோர் 8220008902 என்ற இந்த Whatsapp எண்ணில் முன்பதிவு செய்துகொண்டால் லிங்க் அனுப்புவார்கள்.
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 1
குறைவான முதலீட்டில் கால்நடை வளர்ப்பில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து மருத்துவர் பேராசிரியர் பீர் முஹம்மது அவர்களுடன் இன்ஷா அல்லாஹ்……நாளை மதியம் 12.30 மணிக்கு கலந்துரையாட இருக்கின்றோம். இந்த தொழிலில் ஏற்கனவே உள்ளவர்கள் அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்டுத் தெளிவு பெறலாம். பார்வையாளர்களாக கலந்து கொள்வதற்கு 0091 8220008902 என்ற WhatsApp எண்ணில் முன்பதிவு செய்யவும்.
Read moreசிறுதானிய நோன்பு கஞ்சி
குடும்பத்தை பாதுகாக்கும் எளியவழியை நல்லசோறு ராஜ முருகன் அவர்கள் எடுத்துச் சொல்கிறார். —————————————————————————- கோவிட் வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் நமது உணவுகள் நோய்எதிர்ப்புத்திறன் மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறிப்பாக நோன்பு காலங்களில் குறைவான உணவு – சத்தான உணவு என்ற அழகிய நபிவழியை நாமும் பின்பற்றி நமது பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம். நோன்புக் கஞ்சிக்கான விளம்பரங்கள் கலர்கலராக வரத் துவங்கிவிட்டன. பட்டை தீட்டப்பட்ட...
Read more
Recent Comments