தமிழகத்தில் அதிகரிக்கும் சரக்கு விமானப் போக்குவரத்து
தமிழகத்தில் அதிகரிக்கும் சரக்கு விமானப் போக்குவரத்து —————————————————- அ.இஜாஸ் முஸம்மில் M.Com —————————————————- சரக்கு விமானப் போக்குவரத்து (Air Cargo) உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஒரு வர்த்தக போக்குவரத்தாகும். உயர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் விரைவில் வீணாகிப் போகக்கூடிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டு செல்வதால் விமானப் போக்குவரத்து இன்றியமையாததாக மாறியிருக்கிறது. உலக வர்த்தக மதிப்பில் ஒரு விழுக்காடிற்கும் குறைவாகவே சரக்கு...
Read moreஉலகை ஆட்டுவிக்கும் கடல் வாணிபம்
உலகை ஆட்டுவிக்கும் கடல் வாணிபம் ————————————————- — இஜாஸ் முஸம்மில் M.Com — ————————————————- உலக வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நாகரிகம் தொட்ட காலத்திலிருந்தே போக்குவரத்து இருந்துகொண்டே தான் வருகிறது. இதில் கடல் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. சாதாரண போக்குவரத்தாக இருந்த கடல் வழிப் பயணம், காலப் போக்கில் வணிகத்திற்கும் பயன்பட ஆரம்பித்தது. இன்று கடல்வழி வாணிபம், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொல்லுமளவிற்கு உருவெடுத்துள்ளது. சுமார்...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 21
விதவிதமான பிரியாணியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த சமூகம். வீட்டு விழாக்கள் அனைத்திலும் முதன்மை உணவாக அதை உண்ணுகிற சமூகம். தொழில் முறையாக (Professional) பிரியாணி உணவகத்தை செய்கின்ற போது மட்டும் நுட்பமாக கவனம் செலுத்தாமல் விட்டது ஏன்…..? தமிழக குக்கிராமங்களில் துவங்கப்பட்ட பல அசைவ உணவகங்கள் இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பும் நிறுவனங்களாக உயர்ந்து விட்டன.இன்னமும் நமக்கான அடையாள நிறுவனத்தை உருவாக்குவதில் சிக்கல் இருக்கிறது. உணவகத் தொழில்...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 20
இழந்ததை மீட்டெடுப்போம். ————————————————- நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி கொள்ளிடம் ஆறுகளில்,அதன் துணை ஆறுகளில் தமிழக உள்மாவட்டங்களில் விளைந்த உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சிறிய படகுகள் மூலம் திருமுல்லைவாசல் காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் தோப்புத்துறை போன்ற கடற்கரை பட்டினங்களுக்கு சுமந்து சென்று பெரிய பாய்மரப் கப்பல்கள் மூலம் வங்காள விரிகுடா கடலில் சீறீப்பாய்ந்து சிங்கப்பூர் பினாங்கு புருனே இந்தோனேஷியா போன்ற கிழக்காசிய நாடுகளில் வணிகம்...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 19
சட்டம் பயிலும் மாணவர்களுக்கான முன்மாதிரி இதோ….. ————————————————– சட்டக் கல்வியின் அவசியத்தை நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மிக அழுத்தமாக உணர்த்தி வருகின்றன. எப்படிப்பட்ட சட்ட வல்லுநர்களை உருவாக்க வேண்டும் என்பதை கடந்த 20 ஆண்டுகளாக தமிழக தெருக்களில் இடைவிடாமல் கத்திக் கொண்டிருக்கிறோமோ அதுபோன்ற சட்ட வல்லுநர்கள் இருவரை அறிமுகம் செய்கின்றோம். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சட்டக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று உலகின்...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 18
பெண்களில் தொழில்முனைவோர் அதிகரிப்பது சமூகத்திற்கு பெரும் நன்மை சேர்க்கும். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் புழக்கத்தில் உள்ள ஓரளவுக்குப் படித்த பெண்கள் இந்த கொரோனா காலத்திற்குப் பிறகு மாற உள்ள சூழலை கணித்து தங்களது சக்திக்கும் குடும்ப சூழலுக்கும் ஏற்ற வகையிலான தொழில் பிரிவை முன்னெடுக்கலாம். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அறிந்து கொள்ள இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 2- 5-2020 மாலை...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 17
அரபுலகின் தேவைகளையும் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தையும் மிகச்சரியாக கணித்து அதற்கேற்ற உணவுப் பொருட்களையும் உற்பத்திப் பொருட்களையும் வணிகம் செய்பவர்கள் குறுகிய காலத்தில் மகத்தான வளர்ச்சியை அடைகின்றனர். வளைகுடா நாடுகளில் பெருகும் வணிக வாய்ப்புகள் Part -2. இன்ஷா அல்லாஹ் நாளை 1 – 5 – 2020 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரத்திற்கு) Online / Zoom வகுப்பு நடைபெற உள்ளது. கத்தாரிலிருந்து சகோதரர் ஹபீபுர்...
Read moreவணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 16
ஆய்வுக் கல்வியே (Ph.D) முஸ்லிம் சமூகத்தின் இலக்காக இருத்தல் வேண்டும். ஆய்வுக் கல்வியை முடித்தவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் காத்திருக்கும் பேராசிரியர் பணி வாயப்புகள் குறித்தும்… ஆய்வுக்கல்வி வரை செல்வதில் அரசின் நெறிமுறைகள் மாணவர்களின் மனநலை குடும்பசூழல் போன்றவை குறித்தும்…… இன்ஷா அல்லாஹ்….நாளை 30 – 4 -2020 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள Zoom / Online வகுப்பில் கலந்துரையாட உள்ளோம். மஸ்கட்டிலிருந்து அல்முஸன்னா தொழில்நுட்ப...
Read more
Recent Comments