
இயற்கை வேளாண் பொருட்கள்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் ஒருங்கிணைப்பு மாநாடு அன்னை கதீஜா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் – வணிகர்கள் – தொழில் முனைவோர் என அதிகமானவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். உற்பத்தியாளர்களில் பெண்கள் பலர் தங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வகுப்பெடுத்தது மிகவும் சிறப்பாக இருந்தது. கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு இது மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக...
Read moreதற்சார்பு வாழ்வியல்
தமிழக முஸ்லிம் சமூகம் ஆன்மிகம் முன்னிலைப் படுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கும் அமைதியான நோய்களற்ற குடும்ப அமைப்பு முறைக்கும் மீண்டும் திரும்ப வேண்டும் என்றால் இன்றைய முதலாளித்துவ பெருநகரங்களை ( நரகத்தை ) விட்டு அவரவர் பிறந்த இஸ்லாமிய நகரங்களில் (மஹல்லா) குடிஅமர வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். மஹல்லாக்களில் குடியமர விரும்பும் மக்கள் தங்களுக்கு நிலையான நீடித்த வருவாய் ஈட்டித்தரும் வாய்ப்புகளை எப்படி அமைத்துக்...
Read moreநாம் ஒரு வணிக சமூகம்
” நாம் ஒரு வணிக சமூகம் “ ரியாத்தில்…. தொழில் வர்த்தக கருத்தரங்கம் ******************************* வணிகத்தில் முதன்மை சமூகம் என்ற சிறப்பான அடையாளத்தை பெற்றிருந்த தமிழக முஸ்லிம் சமூகம் இன்று மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தன் பாரம்பரியம் அறியாமல் மாத ஊதிய பணியாளர்களாக மாறிவரும் இன்றைய படித்த இளைய தலைமுறையிடம் வணிகத்தின் மேன்மையை விதைக்கும் முயற்சி இது. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இன்ஷா அல்லாஹ்…. வருகின்ற...
Read moreEEE – ECE படித்தவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்….!
பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கு மற்றும் சொற்பொழிவுகளை ஒரு கி.மீ சுற்றளவுக்கு ஒலிபரப்பு செய்யும் கருவியையும் அதை வீடுகளில் கடைகளில் அல்லது வாகனங்களில் செல்வோர் கேட்கின்ற வகையில் ரிஸீவர் டிவைஸையும் யாராவது வடிவமைத்து சந்தைப் படுத்தினால் சிறப்பாக இருக்கும். அந்த ரிஸீவர் டிவைஸை மக்கள் அனைவரும் வாங்கும் வகையில் ஒரு 1000 – 1500 ரூபாய்க்குள் இருந்தால் பயன்பாடு அதிகரிக்கும். பெருநகரங்களில் பள்ளிவாசலை விட்டு வெகு தொலைவில் உள்ள வீடுகளுக்கு...
Read moreமுஸ்லிம் சமூகம் மூர்க்கமாக முன்னேற வேண்டிய காலம் இது.
பிளாஸ்டிக் பொருட்களின் தடை பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி. வாழ்வில் படிப்படியாகத்தான் முன்னேற முடியும் அது தான் நிலையானது என்ற இறை நியதியை விளங்கி கடுமையாக உழைக்கத் தயாராகவுள்ள இளைஞர்களுக்கு இது அருமையான வாய்ப்பு. எங்கும் எதிலும் என்று நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில் எளிதில் மக்காத மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் எதில் அதிகம் என்பதை கண்டறிந்து அதற்கான மாற்று பொருட்களை வடிவமையுங்கள்....
Read more
Recent Comments